“வாழை இலை மாத்திரை” சாப்பிட்டால் வாழ்நாளில் எந்த நோயும் உங்களை டச் பண்ணி பார்க்காது!!
“வாழை இலை மாத்திரை” சாப்பிட்டால் வாழ்நாளில் எந்த நோயும் உங்களை டச் பண்ணி பார்க்காது!! நம் தமிழர் பாரம்பரியத்தில் வாழை இலை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது.வாழை இலையில் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.அதேபோல் வாழை இலையை பொடியாக்கி பயன்படுத்தி வந்தால் பல நோய்கள் குணமாகும். தேவையான பொருட்கள்:- 1)வாழை இலை 2)தண்ணீர் செய்முறை:- ஒரு முழு வாழையை இலையை எடுத்துக் கொள்ளவும்.அதன் நடுத் தண்டு பகுதியை நீக்கி விடவும்.பின்னர் வாழை இலையை பொடியாக நறுக்கி … Read more