அமுல் கேரக்டருடன் நடை போடும் ரிஷி சுனக்! வாழ்த்தும் நெட்டிசன்கள்!

அமுல் கேரக்டருடன் நடை போடும் ரிஷி சுனக்! வாழ்த்தும் நெட்டிசன்கள்!

அமுல் கேரக்டருடன் நடை போடும் ரிஷி சுனக்! வாழ்த்தும் நெட்டிசன்கள்! பிரிட்டனின் பிரதமராக பதவி ஏற்றுள்ள ரிஷி சுனக்கிற்கு உலகம் முழுவதிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அமுல் நிறுவனமும் அவரை பாராட்டும் விதமாக சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த சிறப்பு டூடுலில் அமுலின் ஆஸ்தான கேரக்டருடன் ரிஷி சுனக் லண்டன் நகரில் நடந்து செல்வது போன்று வரையப்பட்டுள்ளது. மேலும் அந்த டூடுலில் ரிஷி சுனக் பிரைம் … Read more