Manaiyadi Sasthiram : வாஸ்து அல்லது மனையடி சாஸ்திரம் பார்ப்பது எப்படி?
Manaiyadi Sasthiram : வாஸ்து அல்லது மனையடி சாஸ்திரம் இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. நீங்கள் அனைவரும் அதன் முக்கியத்துவத்தையும்,ஆளுமையை பற்றியும் நன்றாகவே அறிந்திருப்பீர்கள்.அப்படிப்பட்ட இவைகள் நம் கட்டிய அல்லது கட்ட போகும் வீட்டினிலுள்ளேயும் தன் ஆளுமையை நீட்டிகிறது. அதனால் தான் ஒவ்வொருவருக்கும் தாங்கள் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. குறிப்பாக நாம் வசிக்கும் வீட்டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிருக்க வேண்டும். மனையடி … Read more