சமயம் பார்த்து பழி வாங்கிய பாமக! என்ன நடக்குமோ? குழப்பத்தில் பாஜகவினர்
சமயம் பார்த்து பழி வாங்கிய பாமக! என்ன நடக்குமோ? குழப்பத்தில் பாஜகவினர் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக,பாமக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர்.இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் சார்பில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் விஏடி.கலிவரதன் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று மாலை இக்கூட்டணியின் சார்பில் திருக்கோவிலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் நடந்தது. ஆனால் அதிமுகவின் … Read more