பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? தர்மரோ, கர்ணனோ கூட இல்லை!

அன்று பாரத போரின் 14 வது நாள். பாண்டவர்கள் ஐவரும் போருக்கு ஆயத்தமாகி நின்று கொண்டிருந்தனர். இப்பொழுது பாஞ்சாலி கண்ணனை பார்த்து கண்ணா இந்த உலகில் இந்தப் போர் நடைபெறுவது உன்னால். அதற்குக் காரணம் நீயே. அதற்கு பதிலும் நீயே. உன்னால்தான் எல்லாமும் நடைபடுகிறது. இறப்பதும் நீயே, வாழ்வதும் நீயே, யார் இறக்க வேண்டும் என்று முடிவு செய்வதும் நீயே அத்தனையும் நீயே அதனால் இன்று பாரதப்போரில் யார் இறக்கப் போகிறார்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும். … Read more