விக்கலா??? உடனடியாக நிறுத்த ஈசியான டிப்ஸ்

Stop Hiccups Instantly

விக்கலா??? உடனடியாக நிறுத்த ஈசியான டிப்ஸ் விக்கல் என்பது பெரிய பிரச்சினை இல்லை. தொடர்ந்து 48 மணிநேரங்கள் விக்கல் எடுத்தால் மட்டுமே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். உலகிலேயே மிக அதிக விக்கல் எது தெரியுமா?? ஒருவருக்கு சுமார் 60 வருடங்களாக தொடர்ந்து வந்தது தான். இதற்கு எந்த ஒரு வியாதியும் காரணம் கிடையாது. அதற்கு வேறு காரணங்கள் உள்ளன. அவை என்ன அவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்று பார்ப்போம். சாதாரணமாக நாம் மூக்கின் … Read more