அரசியலையே புரட்டிபோட பெரிய வாய்ப்பு.. விஜய் க்கு இது தான் லாஸ்ட் சான்ஸ்!! மாலை வரை தான் டைம்!!
அரசியலையே புரட்டிபோட பெரிய வாய்ப்பு.. விஜய் க்கு இது தான் லாஸ்ட் சான்ஸ்!! மாலை வரை தான் டைம்!! விக்கிரவாண்டி தேர்தலானது நாளை மறுநாள் நடைபெறும் பட்சத்தில் இன்றுடன் பரப்புரை முடிவடைய உள்ளது. இதன் காரணமாக திமுக பாமக நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கொண்டு நாம் தமிழர் கட்சியானது நேரடியாகவே அதிமுகவிடம் ஆதரவு கேட்டது. அதேபோல பாமகவும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் படங்களை வைத்து வாக்குகளை திரட்டினர். ஆனால் அதிமுக … Read more