சென்னை அணி தேர்வு செய்ய நினைக்கும் இரண்டு வீரர்கள்!! ராபின் உத்தப்பா வெளியிட்ட தகவல்!!
சென்னை அணி தேர்வு செய்ய நினைக்கும் இரண்டு வீரர்கள்!! ராபின் உத்தப்பா வெளியிட்ட தகவல்!! ஐ.பி.எல். மினி ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் தொடரின் 16- வது சீசன் வருகின்ற 2023 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்காக ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் தேர்வு செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் வீரர்கள் அடிப்படையில் விளையாட உள்ளதால் … Read more