இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்! நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் தர்மராஜ் சாதனை!!

இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்! நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் தர்மராஜ் சாதனை!! பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்து தமிழகத்தை சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் சாதனை படைத்துள்ளார். நடப்பாண்டுக்கான பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகின்றது. இதில் இந்தியாவை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை வென்று வருகின்றனர். அந்த வகையில் நேற்று(அக்டோபர்27) நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்தியா அணிக்காக விளையாடும் … Read more

ஆண்களுக்கான 1500 மீட்டர் தடகள போட்டி!!! தங்கம் வென்று ராமன் சர்மா அசத்தல்!!!

ஆண்களுக்கான 1500 மீட்டர் தடகள போட்டி!!! தங்கம் வென்று ராமன் சர்மா அசத்தல்!!! பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான 1500 மீட்டர் தடகள போட்டியில் இந்தியாவின் ராமன் சர்மா அவர்கள் சிறப்பாக விளையாடி தங்கம் வென்று அசத்தியுள்ளார். சீனா நாட்டில் ஹாங்க்சோவ் நகரில் நடப்பாண்டுக்கான பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. கடந்த அக்டோபர் 22ம் தேதி தொடங்கிய பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நாளையுடன் அதாவது அக்டோபர் 28ம் தேதியுடன் முடிவடைகின்றது. இந்த … Read more

விராட் கோஹ்லியின் சிறப்பான ஆட்டம்!!! நான்காவது வெற்றியை பதிவு செய்த இந்தியா!!!

விராட் கோஹ்லியின் சிறப்பான ஆட்டம்!!! நான்காவது வெற்றியை பதிவு செய்த இந்தியா!!! உலகக் கோப்பை தொடரில் நேற்று(அக்டோபர்19) லீக் சுற்றில் இந்திய அணியின் விராட் கோஹ்லி அவர்கள் சதம் அடித்ததை தொடர்ந்து வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4வது வெற்றியை பெற்றுள்ளது. புனேவில் நேற்று(அக்டோபர்19) நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய வங்கதேசம் 50 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் … Read more

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள்!!! நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது!!!

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள்!!! நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது!!! ஒலிம்பிக் பேட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்கும் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறி இருக்கின்றது. அதன்படி 2028ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டு இருக்கின்றதாக தகவல்கள் கிடைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. 1900ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டு இருந்தது. 1900ம் ஆண்டு ஒலிம்பிக்கில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பிரான்ஸ் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் … Read more

இன்று நடைபெறும் இறுதிப் போட்டி!!! வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!!!

இன்று நடைபெறும் இறுதிப் போட்டி!!! வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!!! ஆசிய விளையாட்டு போட்டிகள் கிரிக்கெட்டில் ஆண்கள் பிரிவில் இன்று(அக்டோபர்7) இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. இரண்டு அணிகளும் தங்கப் பதக்கத்தை வெல்லும் முனைப்பில் விளையாடவுள்ளது. 2023ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த செப்டம்பர் 23ம் தேதி சீனா நாட்டின் ஹாங்சோங் நகரத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 15வது நாளான இன்று(அக்டோபர்7) கிரிக்கெட் விளையாட்டின் இறுதிப் போட்டி … Read more

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!!! கோல்ப் போட்டியில் வெள்ளி வென்றார் அதிதி அசோக்!!!

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!!! கோல்ப் போட்டியில் வெள்ளி வென்றார் அதிதி அசோக்!!! ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023ல் தற்போது நடைபெற்ற கோல்ப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரத்தில் இந்தாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 23ம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டு போட்டிகள் அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆசிய … Read more

பயிற்சிப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மிட்செல் ஸ்டார்க்!!! வெற்றி பெற வேண்டிய போட்டி மழையால் ரத்து!!!

பயிற்சிப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மிட்செல் ஸ்டார்க்!!! வெற்றி பெற வேண்டிய போட்டி மழையால் ரத்து!!! நேற்று(செப்டம்பர்30) நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார். அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. தற்பொழுது உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று(செப்டம்பர் 30) ஆஸ்திரேலிய அணி நெதர்லாந்து அணியுடன் … Read more

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! ஒரே போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கம்!!!

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! ஒரே போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கம்!!! 2023ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ஆசிய போட்டிகளில் இந்தியா வென்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவர் பிரிவில் 10000 மீட்டருக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அதில் இந்தியாவை சேர்ந்த வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். ஆடவர் பிரிவில் 10000 மீட்டர் … Read more

அவருடைய பார்ம் குறித்து கவலை எதுவும் இல்லை!!! ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்!!!

அவருடைய பார்ம் குறித்து கவலை எதுவும் இல்லை!!! ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்!!! ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் அவர்களின் பார்ம் குறித்து பேசியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடக் கூடியவர். தற்பொழுது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் … Read more

சிங்கப்பூர் அணிக்கு எதிரான ஹாக்கி போட்டி!!! 16 கோல்கள் அடித்து இந்தியா அபார வெற்றி!!!

சிங்கப்பூர் அணிக்கு எதிரான ஹாக்கி போட்டி!!! 16 கோல்கள் அடித்து இந்தியா அபார வெற்றி!!! தற்பொழுது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஹாக்கி விளையாட்டில் சிங்கப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 16-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. சீனாவில் ஹாங்சோங் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 23ம் தேதி துவக்க விழாவுடன் தொடங்கிய நடைபெற்று வருகின்றது. இதில் ஹாக்கி போட்டி பிரிவில் இன்று(செப்டம்பர்26) இந்திய ஹாக்கி அணியும் சிங்கப்பூர் ஹாக்கி … Read more