விண்கல்லால் பூமிக்கு ஏற்படும் பெரிய ஆபத்து?!! 2008 ஜி.ஓ.20 என பெயரிட்ட விஞ்ஞானிகள்!!
விண்கல்லால் பூமிக்கு ஏற்படும் பெரிய ஆபத்து?!! 2008 ஜி.ஓ.20 என பெயரிட்ட விஞ்ஞானிகள்!! நமது பூமியை நோக்கி இராட்சத விண்கல் ஒன்று வந்து கொண்டு உள்ளதாக தகவல் வெளிவந்து இருக்கின்றது. விண்வெளியில் லட்சக்கணக்கான விண்கற்கள் உள்ளன. இதுவரை பூமியை பதினோரு லட்சம் விண்கற்கள் சுற்றி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில், விண்கற்களின் அளவில் பெரிய பாறை முதற்கொண்டு குன்று அளவிலும் பெரியதாகவே இருக்கும். விண்கற்கள் பூமியின் அருகே கடந்து செல்லும் போது பூமி மீது விழுந்துள்ளது. … Read more