பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! ஞாயிற்றுக்கிழமையும் அனைத்து ரேசன் கடை இயங்கும் தமிழக அரசு அதிரடி!!
பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! ஞாயிற்றுக்கிழமையும் அனைத்து ரேசன் கடை இயங்கும் தமிழக அரசு அதிரடி!! வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் மகளிர்க்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அதற்கான திட்ட பணிகள் ஆலோசனை செய்யப்பட்டு அண்ணா பிறந்தநாளில் வழங்குவதற்கு தற்போது விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட … Read more