இந்தியாவின் லட்சிய கனவு இன்று விண்ணில் பாய உள்ளது !! மீனவர்களுக்கு தடை!!
இந்தியாவின் லட்சிய கனவு இன்று விண்ணில் பாய உள்ளது !! மீனவர்களுக்கு தடை!! சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் பாய உள்ளது. இதன் காரணமாக அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பழவேற்காடு மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான்-3′ விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு விண்கலத்தின் 25½ மணி நேர கவுண்டவுன் தொடங்கியது. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை … Read more