இரண்டு சிறுவர்களுக்கு “திருமணம்”!! மழைக்காக இப்படி எல்லாம் செய்வார்களா?

"Marriage" for two boys!! Will they do all this for rain?

இரண்டு சிறுவர்களுக்கு “திருமணம்”!! மழைக்காக இப்படி எல்லாம் செய்வார்களா? கர்நாடகா மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சென்ற ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பார்ர்க்கும் போது இங்கு அதிக அளவில் மழைப் பெய்யவில்லை. கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டை தாலுக்கா உள்ளது. இந்த தாலுக்காவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் மழை பெய்ய வேண்டி ஒரு வினோத சம்பவத்தை செய்துள்ளனர். இவர்கள் இரண்டு சிறுவர்களுக்கு பாரம்பரிய கல்யாண ஆடைகளை அணிவித்து இரு சிறுவர்களையும் மணமக்களாக மாற்றி … Read more