விமானத்துறையின் அதிரடி! இனிமேல் இவர்களுக்கு பயணம் இலவசம் !
விமானத்துறையின் அதிரடி! இனிமேல் இவர்களுக்கு பயணம் இலவசம் ! விமான பயணிகளுக்கு விருப்பத்துக்கு மாறாக இருப்பிடம் ஒதுக்கப்பட்டால் இழப்பீடு கோரலாம் என விமான போக்குவரத்துதுறை ஆலோசனை செய்வதாக தகவல் வந்துள்ளது. விமானங்களில் பயணம் செய்வோர் செல்ல வேண்டிய இடத்திற்கு சில நாட்கள் அல்லது சில மாதங்கள் முன்னதாகவே பதிவு செய்வது வழக்கம். அவ்வாறு விமானங்களில் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு, அவர்களுக்கு உரிய சீட்டினை ஒதுக்காமல் குறைந்த கட்டண பிரிவில் சீட் ஒதுக்கிடு செய்யப்படுகிறது. … Read more