ஹெலிகாப்டர் பயணத்திற்கு தடை!! விமான போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு!!

Ban on helicopter travel!! Air Transport Authority Notice!!

ஹெலிகாப்டர் பயணத்திற்கு தடை!! விமான போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு!! நேப்பாள நாட்டில் ஆறு பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று மாயமாகி விட்டது. இந்த ஹெலிகாப்டர் சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு பகுதிக்கு ஆறு பேருடன் சென்றது. இதனையடுத்து திடீரென்று ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது. இது குறித்து தகவல் கிடைத்த நிலையில், ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இதுவரை இந்த ஹெலிகாப்டர் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கப்படாமல் இருந்தது. ஒருவேளை ஹெலிகாப்டர் … Read more