ஆடை நனையும் அளவிற்கு வியர்க்கிறதா? இதை செய்தால் இனி சொட்டு வியர்வை கூட வெளியேறாது!!
ஆடை நனையும் அளவிற்கு வியர்க்கிறதா? இதை செய்தால் இனி சொட்டு வியர்வை கூட வெளியேறாது!! பொதுவாக வியர்த்தல் உடலுக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் வியர்வை மூலம் வெளியேறி உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது.ஆனால் அளவை மீறி வியர்த்தல் அவை உடலை வறட்சி அடைய செய்து விடும். அதுமட்டும் இன்றி உடலில் அதிகளவு வியர்த்தால் அவை துர்நாற்றத்தை உண்டாக்கும்.இந்த வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த பவுடர்,வாசனை திரவியங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை முழுமையாக தவிர்க்கவும். ஒருசிலருக்கு … Read more