முகத்தில் அதிக படியாக வரக்கூடிய வியர்வையை தடுக்க உதவும் மருத்துவம்
முகத்தில் அதிக படியாக வரக்கூடிய வியர்வையை தடுக்க உதவும் மருத்துவம் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் உடலில் உண்டாகும் அளவுக்கு அதிகமான வியர்வை என்பது ஒரு வித சோர்வை உண்டாக்கும்.அதுவும் முகத்தில் ஏற்படும் அளவுக்கு அதிகமான வியர்வையால் பலரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். முகத்தில் உருவாகும் இந்த அளவுக்கு அதிகமான வியர்வையை இயற்கை முறையில் தடுக்கும் மருந்தை பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. உருளை கிழங்கு – அரைத்துண்டு, 2. பூண்டு(பற்கள்) – 1, 3. … Read more