பெர்ஃப்யூம் இல்லாமல் உடலில் உள்ள வியர்வையை நேச்சுரலா கண்ட்ரோல் செய்வது எப்படி?

How to control body sweat naturally without perfume?

பெர்ஃப்யூம் இல்லாமல் உடலில் உள்ள வியர்வையை நேச்சுரலா கண்ட்ரோல் செய்வது எப்படி? கோடை காலம் ஆரம்பித்து விட்டால் உடலில் இருந்து அதிகளவு வியர்வை வாடை வீசத் தொடங்கி விடும்.இதை கட்டுப்படுத்த முடியாமல் பலரும் திணறி வருகின்றனர்.வியர்வை நாற்றத்தால் நமக்கு நெருக்கமானவர்கள் கூட நம்மிடம் வர தயங்கும் நிலை உருவாகி விடுகிறது.சிலர் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த உடலில் பர்பியூம்,பாடி ஸ்ப்ரே அடித்துக் கொள்கிறார்கள்.சிலர் தங்களின் உடைகளை நறுமண திரவியங்கள் மூலம் சுத்தம் செய்து பயன்படுத்துகின்றனர். இவை எதுவும் வியர்வை நாற்றத்தை … Read more