1500 ரூபாய்க்காக நடந்த கொலை.. காவல்துறையினர் விசாரணையில் வெளிவந்த உண்மை..!
1500 ரூபாய்காக மெக்கானிக் கொலை செய்யப்பட்ட உண்மை காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், பட்டாம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவர் அந்த பகுதியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். சம்பவதன்று, இவர் அங்குள்ள உணவகத்தில் உணவருந்தி விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரது இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு … Read more