புதிய கல்வி கொள்கை விரைவில் அமல்! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
புதிய கல்வி கொள்கை விரைவில் அமல்! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று திருச்சி அண்ணா நகர் கேந்திரிய வித்யாலயா மற்றும் பழங்கனாங்குடி அரசு மேல்நிலை பள்ளியில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் ஆய்வு நடத்தினார்.அதன் பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில் திருச்சியில் கேந்திரிய வித்யாலயா மற்றும் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டேன் அப்போது அரசுப் பள்ளிகள் உட்பட பல கல்வி நிறுவனக்கள் புதிய கல்வி கொள்கை அம்சங்களை பின்பற்றி வருகின்றது. மேலும் தமிழக அரசு … Read more