இவர்களுக்கு மட்டும் தான் சிலிண்டர் விலையில் மாற்றம்! எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி பட்டியல்!
இவர்களுக்கு மட்டும் தான் சிலிண்டர் விலையில் மாற்றம்! எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி பட்டியல்! ஓராண்டு காலத்தில் வீட்டு உபயோகம் மற்றும் வணிக உபயோகம் சிலிண்டர் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏறிவிட்டது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்கா டாலரின் இந்திய மதிப்பு ஏற்றம் இறக்கம் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை வீட்டு சமையல் எரிவாயு விலையை ஏற்றிவிட்டனர். அதே போல கடைகளில் உபயோகம் செய்யும் சிலிண்டர் … Read more