பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை இணையத்திலே பார்க்கலாம்! மோசடியை தவிர்த்து நிலம் வாங்க சரியான வழியை தெரிந்து கொள்ளுங்கள்!

பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை இணையத்திலே பார்க்கலாம்! மோசடியை தவிர்த்து நிலம் வாங்க சரியான வழியை தெரிந்து கொள்ளுங்கள்! ஒரு நிலத்தை இன்னொருவரிடம் இருந்து வாங்கும்போது அதில் வில்லங்கம் இல்லாமல் மோசடியை தவிர்த்து நிலம் வாங்குவது எப்படி என்பதற்கு இணையத்தின் மூலம் ஒரு எளிய வழி உள்ளது. நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரம் மிக முக்கியமான ஒன்று. உண்மையை போலவே போலி பத்திரங்களை உருவாக்கி வைத்து ஏமாற்றும் மோசடி பேர்வரிகளும் உண்டு. இதுபோன்ற தவறான நபர்களிடம் … Read more