பிரம்மாண்ட இயக்குநர் திரைப்படத்தில் வில்லியாகும் காஜல் அகர்வால்!!! அதுவும் எந்த நடிகருக்கு என்று தெரியுமா!!?
பிரம்மாண்ட இயக்குநர் திரைப்படத்தில் வில்லியாகும் காஜல் அகர்வால்!!! அதுவும் எந்த நடிகருக்கு என்று தெரியுமா!!? பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் அடுத்து உருவாகப் பழகும் திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் அவர்கள் வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வில்லியாக நடிகை காஜல் அகர்வாலை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பிரபல தெலுங்கு இயக்குநர் ராஜமௌலி அவர்கள் நான் ஈ என்ற திரைப்படத்தை இயக்கினார். பின்னர் மகதீரா போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் … Read more