கன்னியாகுமரியில் அரசு பேருந்து மோதி டிரைவர் பலி! பரபரப்பில் அப்பகுதி!
கன்னியாகுமரியில் அரசு பேருந்து மோதி டிரைவர் பலி! பரபரப்பில் அப்பகுதி! கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வியன்னூர் குன்றுவிளை பகுதியைச் சேர்ந்த அஸின் (28). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். தினந்தோறும் காலை மாலை இரண்டு நேரங்களிலும் பள்ளி மாணவ மனைவிகளை பள்ளிகளுக்கு அழைத்து வருவதுடன் மாலையில் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவார். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதாக வில்லன் குறியில் நிறுத்தி இருந்த … Read more