சர்க்கரை நோயா? வில்வ இலையை இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள்! நோய் பறந்துடும்
சர்க்கரை நோயா? வில்வ இலையை இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள்! நோய் பறந்துடும் வில்வ இலையானது சிவ பெருமானுக்கு உகந்தது என்று அனைவரும் அறிவர்.குறிப்பாக வில்வ இலையானது சிவனாகவும்,முட்களானது சக்தியாகவும்,கிளைகள் வேதங்கள் என்றும், வேர்கள் யாவும் முக்கோடி தேவர்கள் என்றும் கருதபடுகிறது.இவ்வளவு சிறப்புமிக்க இந்த வில்வ இலையானது நமது உடலுக்கும் பல்வேறு நன்மைகளை செய்கிறது. இறைவனுக்கு உகந்த இந்த வில்வ இலை மூலிகையாகவும் பயன்படுகிறது.வில்வ இலை உடலில் உள்ள தாதுக்களை ஊக்குவிக்கிறது. இது உடலுக்கு ஊக்கத்தையும்,பொலிவையும் அளிக்கிறது.ஆண்களுக்கு … Read more