உங்கள் பணத்தை நூதன முறையில் ஏமாற்றிவிட்டார்களா? இந்த எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்!
உங்கள் பணத்தை நூதன முறையில் ஏமாற்றிவிட்டார்களா? இந்த எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்! தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி சைபர் கிரைம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி இந்தியன் வங்கியில் பொதுமக்களுக்கு மாவட்ட சைபர் கிரைம் சார்பு ஆய்வாளர் P.அழகுபாண்டி அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் … Read more