ரேஷன் அரிசியை பயன்படுத்துபவர்கள் கவனிக்கவும்.. ஆபத்து காத்து கொண்டிருக்கிறது!!

ரேஷன் அரிசியை பயன்படுத்துபவர்கள் கவனிக்கவும்.. ஆபத்து காத்து கொண்டிருக்கிறது!! நாடு முழுவதும் நியாயவிலை கடைகள் மூலம் புழுங்கல் அரசி,பச்சரிசி,சர்க்கரை,துவரம் பருப்பு,கோதுமை,பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த பொருட்கள் விலை மலிவாக கிடைப்பதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இன்றைய நவீன காலத்தில் உணவு முறையில் அதிகளவு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காததால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டு விடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய … Read more