விஜய் ரசிகர் அடித்துக் கொலை.! கொரோனா நிவாரண நிதி பேச்சுவார்த்தையில் இருவர் மோதலால் நடந்த பயங்கர சம்பவம்!

விஜய் ரசிகர் அடித்துக் கொலை.! கொரோனா நிவாரண நிதி பேச்சுவார்த்தையில் இருவர் மோதலால் நடந்த பயங்கர சம்பவம்! கொரோனா நிவாரண நிதி யார் அதிகம் கொடுத்தது என்ற தகராறில் விஜய், ரஜினி ரசிகர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு உயிரிழப்பு. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி சந்திகாப்பான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் யுவராஜ் கூலி தொழில் செய்துவந்தார். விஜய் ரசிகரும் ஆவார். இவரது வீட்டின் அருகே இருக்கும் சமையல் தொழிலாளி ஒருவரின் மகன் தினேஷ்பாபு … Read more

சொந்த பந்தம் இல்லாமல் 10 நிமிடத்தில் எளிமையாக நடந்த திருமணம்! 20 பேர் கூட வரவில்லை..!!

சொந்த பந்தம் இல்லாமல் 10 நிமிடத்தில் எளிமையாக நடந்த திருமணம்! 20 பேர் கூட வரவில்லை..!! ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உறவினர்கள் இல்லாமல் எளிமையான முறையில் திருமணங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடத்தியுள்ளனர். கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் உலக நாடுகளை அச்சத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், முக்கிய தேவைகளை தவிர்த்து மற்ற எந்த காரடத்திற்காகவும் வெளியே வர வேண்டாம் என்று அரசு தெரிவித்துள்ளது. … Read more