ஆளுநர் என்ன வில்லனா?? இல்லை செந்தில் பாலாஜி தான் புத்தரா?? திமுகவை விளாசும் அண்ணாமலை!!
ஆளுநர் என்ன வில்லனா?? இல்லை செந்தில் பாலாஜி தான் புத்தரா?? திமுகவை விளாசும் அண்ணாமலை!! தமிழ்நாட்டில் ஆளுனரை வில்லனாக திமுகவினர் சித்தரித்து வருகின்றனர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை கூறியதாவது, தமிழகத்தில் ஆளுநருக்கு மரியாதையே இல்லாத நிலையை திமுக அரசு கொண்டுவந்துள்ளது. என்னவோ ஆளுநர் கொடூரமான வில்லனாகவும், செந்தில் பாலாஜி தான் உத்தமராகவும், போதி மரத்தடி புத்தராகவும் சித்தரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் தவறுகளை மறைக்கவென்று ஆளுனரை வில்லனாகவே … Read more