பெண்களுடன் சேர்ந்து நாற்றுநட்ட முதல்வர்! ‘காவிரி காப்பாளன்’ பட்டம் கொடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி..!!

பெண்களுடன் சேர்ந்து நாற்றுநட்ட முதல்வர்! ‘காவிரி காப்பாளன்’ பட்டம் கொடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி..!! காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகள் சார்ப்பில் பாராட்டு விழா நடத்தி “காவிரி காப்பாளன்’ என்ற பட்டப் பெயரும் சூட்டப்பட்டது. விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டமசோதாவாக அதிமுக அரசு நிறைவேற்றியது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருவாரூர் மாவட்டம் அருகேயுள்ள கோயில்வெண்ணியை அடுத்த சித்தமல்லி … Read more