கிசான் நிதியுதவி திட்டத்தில் மோசடி: சிறப்பு அதிகாரிகள் விசாரணை..!!

பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில், கடலுார் மாவட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநா் காா்த்திகேயன் நேற்று விசாரணை நடத்தினாா். நாடு முழுவதும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், பிரதமரின் விவசாய கிசான் நிதியுதவி திட்டம் 2018-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி 3 தவணைகளாக 4 மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் … Read more