விஷாலின் இந்த படத்திற்கான கெட்டப் சூப்பர்! வைரல் ஆகும் புகைப்படம்!

Bad super for Vishal's film! Viral photo!

விஷாலின் இந்த படத்திற்கான கெட்டப் சூப்பர்! வைரல் ஆகும் புகைப்படம்! நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார். இவர் நடித்த சண்டைக்கோழி ,மருது மற்றும் துப்பறிவாளன் போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது. இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் விஷால் நடித்த படங்கள் சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் நஷ்டம் எதுவும் இன்றி சாதாரண வசூலை பெற்று வருகின்றது. இதனையடுத்து  விஷால் தற்போது … Read more

ஆம் !! சித்த ஆயுர்வேத மருத்துவம் எங்களை காப்பாற்றியது – விஷால் உருக்கம்!

  கடந்த ஜூலை 25 ஆம் தேதி விசாலுக்கும் அவரது தந்தைக்கும் காரோன பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்த நிலையில் அவர்கள் கொரோன உறுதி செய்யப்பட்டு ஆயுர்வேத மருந்தை உட்கொண்டு நான்கு நாட்களில் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் செய்தி வெளியானது. இந்தச் செய்தியை விஷால் டிவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். இதையடுத்து வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். விஷால் கூறியதாவது, ” எல்லோரும் நலமுடன் வாழ வேண்டுமென இந்த வீடியோவை வெளியிடுகிறேன்”. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எப்படி எங்களை … Read more

மிஷ்கினோடு மோதல்:இயக்குனர் அவதாரம்! மனம் திறந்த விஷால் !

மிஷ்கினோடு மோதல்:இயக்குனர் அவதாரம்! மனம் திறந்த விஷால் ! விஷால் மற்றும் பிரசன்னா நடிப்பில் உருவாகி வந்த துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் விலகியதை அடுத்து விஷாலே இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் படம் ஹிட்டானதை அடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் ஒரு மாதம் நடந்தது.  இந்த படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகினார். இந்நிலையில் விஷாலுடன் ஏற்பட்ட … Read more

துப்பறிவாளன் 2’ படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கமா? அதிர்ச்சி தகவல்

விஷால், பிரசன்னா நடித்து வந்த துப்பறிவாளன் 2’ என்ற படத்தை இயக்கி வந்த இயக்குனர் மிஷ்கின் திடீரென இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் முடித்துக் கொடுக்க மிஷ்கின் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில கோடிகள் தயாரிப்பாளர் விஷாலிடம் இருந்து மிஷ்கின் வாங்கி உள்ளார் இந்த நிலையில் மேற்கொண்டு இந்த படத்தை முடிக்க ரூபாய் 40 கோடி தேவை என விஷாலிடம் மிஷ்கின் கேட்டதாகவும் இதனால் அதிர்ச்சி … Read more

தமிழக அரசுக்கு எதிரான வழக்கு: விஷாலுக்கு ஆதரவான உத்தரவால் பரபரப்பு

தமிழக அரசுக்கு எதிராக விஷால் பதிவு செய்த வழக்கு ஒன்றில் விஷாலுக்கு ஆதரவாக உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்து வரும் நிலையில் திடீரென தயாரிப்பாளர் சங்கத்திற்கு என். சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக தமிழக அரசு நியமனம் செய்தது. இந்த நியமனத்துக்கு விஷால் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று … Read more

விஷாலால் தான் செய்த தவறு ; கண்டுபிடித்து ரூட்டை மாற்றிய சுந்தர் சி !

விஷாலால் தான் செய்த தவறு ; கண்டுபிடித்து ரூட்டை மாற்றிய சுந்தர் சி ! விஷாலுக்காக ஆக்‌ஷன் திரைப்படம் இயக்கி படுதோல்வி அடைந்த நிலையில் மீண்டும் தன்னுடைய களமான காமெடியில் இறங்கவுள்ளார் சுந்தர் சி. சுந்தர் சி எப்போதும் அந்தந்த காலத்தில் டிரண்ட் ஆக எந்த ஜானர் படங்கள் இருக்கிறதோ அதில் நுழைந்து வெற்றி காண்பார். காமெடி படங்களை இயக்கிய அவர் பேய் ட்ரண்ட் உருவானதை அடுத்து தனது காமெடிக் கதைகளில் பேயை நுழைத்துக் கொண்டு வெற்றிப் … Read more

விஷாலின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

விஷாலின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் விஷால் நடித்த ’ஆக்சன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் ’துப்பறிவாளன் 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கெளதமி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். பாபநாசம் படத்திற்கு பின்னர் கெளதமி நடிக்கும் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. விஷால், நந்தா, பிரசன்னா உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த … Read more

விஷால் படத்தின் நாயகி ஆகும் விக்ரம் பட நடிகை

விஷால் படத்தின் நாயகி ஆகும் விக்ரம் பட நடிகை விஷால் நடித்து வரும் படம் ஒன்றில் விக்ரம் படத்தின் நாயகி ஒருவர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வந்த ’துருவ நட்சத்திரம்’ என்ற படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகை ரித்து வர்மா. இந்த படம் ஒரு சில பிரச்சனை காரணமாக பாதியில் நின்றுள்ளது என்பதும் விரைவில் இந்த படத்தின் அடுத்தகட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் … Read more