கடைகளில் விற்க கூடிய ப்ரோடீன் பவுடரை இனி வீட்டிலேயே சுலபமாக தயார் செய்யலாம்!
கடைகளில் விற்க கூடிய ப்ரோடீன் பவுடரை இனி வீட்டிலேயே சுலபமாக தயார் செய்யலாம்! புரத மாவு என்று அழைக்கப்படும் ப்ரோடீன் பவுடர் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.உடல் தசைகளை வலிமையாக்குவதோடு உடலை சோர்வின்றி வைத்துக் கொள்ள உதவுகிறது. கடைகளில் விற்க கூடிய ப்ரோடீன் பவுடர்களில் செயற்கை ஊட்டச்சத்து பொருட்கள் கலக்கப்படுகிறது.இவை உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.எனவே வீட்டு முறையில் ப்ரோடீன் பவுடர் தயாரித்து எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பொருட்கள்:- 1)பாதாம் பருப்பு … Read more