மோசமான வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இந்த இரண்டு ட்ரிங்க்ஸ் செய்து சாப்பிடுங்கள்!!
மோசமான வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இந்த இரண்டு ட்ரிங்க்ஸ் செய்து சாப்பிடுங்கள்!! கோடை வெப்பத்தால் உடலில் உள்ள நீர் வியர்வை மூலம் வெளியேறி விடுகிறது.இந்த நீர் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தி உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவதன் மூலம் வெயில் கால நோயில் இருந்து தப்பிவிட முடியும். நுங்கு,இளநீர்,வெள்ளரி பழம்,முலாம் பழம் ஆகியவை உடலை குளிர்ச்சி தரும் பொருட்கள் என்பது அறிந்த ஒன்று.அதேபோல் சில ஆரோக்கியமாக பானங்கள் மூலமும் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். ஷிகஞ்சி: இவை … Read more