விவசாய மண்ணிற்கு மக்கிய தொழு உரம்!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது?
விவசாய மண்ணிற்கு மக்கிய தொழு உரம்!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது? விவசாய நிலத்திற்கு தொழு உரம் மிகவும் முக்கியம்.ஆனால் இன்று விற்கப்படக் கூடிய தொழு உரங்கள் மண்ணின் தரத்தை குறைக்கும் விதமாக இருக்கிறது. ஆனால் தொழு உரத்தை நாமே தயாரித்து மண்ணிற்கு பயன்படுத்துவதன் மூலம் மண் வளமும் மேம்படும் செடிகளும் ஆரோக்கியமாக வளர்ந்து அதிகளவு மகசூல் கொடுக்கும். தேவையான பொருட்கள்:- 1)மக்கிய பசு மாட்டு சாணம் 2)ஆட்டு எரு 3)கோழிக் கழிவு 4)காய்ந்த இலைகள்,மரக் கட்டைகள் … Read more