வீட்டில் ஒரே பல்லி தொல்லையா? இனி கவலை வேண்டாம்! இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்!
வீட்டில் ஒரே பல்லி தொல்லையா? இனி கவலை வேண்டாம்! இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்! வீட்டில் பல்லிகள் நடமாடுவது சாதாரண ஒன்று தான் என்றாலும் அவை விஷம் நிறைந்த உயிரினம் என்பதால் அதை விரட்டுவது நல்லது.வீட்டின் சுவரில் ஒட்டிக் கொண்டு நம்மை படுத்தி எடுக்கும் பல்லிகளை எளிதில் விரட்டும் ட்ரிக்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1)கற்பூரவல்லி இலை இரண்டு கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இதை ஒரு கிளாஸ் … Read more