இதை செய்தால் இனி எலி உங்க வீட்டுப் பக்கம் வரவே வராது!! அனுபவ உண்மை!!
இதை செய்தால் இனி எலி உங்க வீட்டுப் பக்கம் வரவே வராது!! அனுபவ உண்மை!! நம் வீட்டில் டேரா போட்டு கொண்டு நம்மை ஆட்டி படைத்து வரும் எலிகளை எப்படியாவது ஒழித்துவிட வேண்டுமென்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும்.இதற்காக ரசாயனங்கள் கலந்த உயிருக்கு ஆபத்தான மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டில் உள்ள எளிய பொருட்களை பயன்படுத்தி ஒரே நாளில் அனைத்து எலிகளையும் எமலோகம் அனுப்பி விடலாம்.இதனால் நமக்கு ஒரு பிரச்சனை ஒழியும். தேவையான பொருட்கள்:- *கோதுமை மாவு … Read more