கரூர் மாவட்டத்தில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்! போலீசார் விசாரணை!
கரூர் மாவட்டத்தில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்! போலீசார் விசாரணை! கரூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள சந்திரமோகன். இவர் சுக்காலியூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இவர் குடும்பத்துடன் வெளியூரில் இருந்து வீடு திரும்பி உள்ளார். மேலும் அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதனைக் கண்டு சந்திரமோகன் அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த … Read more