இரண்டு பெண்கள் உயிருடன் புதைப்பு! பரபரப்பு சம்பவம்!
இரண்டு பெண்கள் உயிருடன் புதைப்பு! பரபரப்பு சம்பவம்! ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஹாரிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாலம்மா மற்றும் சாவித்திரி. இவர்களுக்கு சொந்தமான வீட்டுமனையை அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தராவ் ,பிரகாஷ்ராவ் மற்றும் ராமராவ் ஆகிய மூன்று பெரும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தங்களின் வீட்டுமனைகளை மீட்டு தரக் கோரி இரண்டு பெண்களும் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என கூறி … Read more