சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபுள் பிரியாணி குருமா செய்வது எப்படி?
சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபுள் பிரியாணி குருமா செய்வது எப்படி? முதலில் தேவையான பொருட்களை நாம் எடுத்துக் கொள்வோம்: தேவையான பொருள்கள், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் – 150 கிராம், பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – பாதி, பூண்டு – 4 பல், இஞ்சி – பாதி விரல் அளவு, தேங்காய் – கால் பாகம், உப்பு – தேவைக்கேற்ப, நெய் – சிறிது, பட்டை – ஒன்று, சோம்பு – அரை … Read more