டைட்டானிக்கை பார்க்க சென்ற டைட்டனும் தற்போது இல்லை!!110 ஆண்டுகளை கடந்தும் தொடரும் துரதிர்ஷ்டம் !!
டைட்டானிக்கை பார்க்க சென்ற டைட்டனும் தற்போது இல்லை!!110 ஆண்டுகளை கடந்தும் தொடரும் துரதிர்ஷ்டம் !! அட்லாண்டிக் கடலில் மூழ்கிய புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற டைட்டன் நீர் மூழ்கி கப்பல் வெடித்துச் சிதறியது. அதிலிருந்த 5 சுற்றுலா பயணிகளும் உயிரிழந்தனர். கடந்த 100 வருடங்களுக்கு முன்னால் அதாவது கி.பி 1912 ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கிய உலகபுகழ்ப் பெற்ற டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே சோகத்தை சந்தித்தது. இது இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட … Read more