Kerala Recipe: ஆரோக்கியம் நிறைந்த வெந்தய கீரையில் சுவையான பொரியல் செய்வது எப்படி?
Kerala Recipe: ஆரோக்கியம் நிறைந்த வெந்தய கீரையில் சுவையான பொரியல் செய்வது எப்படி? அதிக சத்துக்கள் நிறைந்த கீரைகளில் ஒன்று வெந்தயக் கீரை.குளிர்ச்சி நிறைந்த இந்த வெந்தயக் கீரையில் சுவையான பொரியல் அதுவும் கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *வெந்தயக் கீரை – 1 கட்டு *தேங்காய் எண்ணெய் – 4 தேக்கரண்டி *கடுகு – 1/2 தேக்கரண்டி *சீரகம் – 1 தேக்கரண்டி *உப்பு – தேவையான அளவு *பச்சை மிளகாய் … Read more