உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெந்தய சூப் செய்வது எப்படி?
உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெந்தய சூப் செய்வது எப்படி? வெந்தயம் உடல் உஸ்ணத்தைச் சம நிலையில் வைத்திருக்க உதவும். குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி, சீதபேதி ஆகியவற்றைக் குணமாக்கும்.இரும்பல்,தாகம்,குடல் கோளாறுகள் போன்றவற்றை குணமாக்கும்.அன்றாடம் உணவோடு வெந்தயத்தையும் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாகவும், நல்ல கட்டுகொப்புடனும் இருக்கும். வெந்தய சூப் தேவையான பொருட்கள்: புளி. உப்பு – 2 தேக்கரண்டி. வெந்தயம்- 1/4 தேக்கரண்டி. துவரம் பருப்பு- 1 தேக்கரண்டி. மிளகாய் வற்றல் – 8. மிளகு – 10. … Read more