வெயில் கால நோய்களில் ஒன்றான ஹீட் ஸ்ட்ரோக் வருவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்!!
வெயில் கால நோய்களில் ஒன்றான ஹீட் ஸ்ட்ரோக் வருவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்!! தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.இதனால் அனைவரும் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.முற்பகல் நேரகங்களில் வெளியில் செல்வது என்பது சாத்தியமற்ற ஒன்றாக இருக்கிறது. வரலாறு காணாத வெயில் தாக்கத்தால் உடல் ரீதியாக பல பாதிப்புகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.தற்பொழுது அக்னி நட்சத்திரம் தொடங்கி பெரும்பாலான பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. வீசி வரும் அனல் … Read more