வெளியில் சென்றுவிட்டு வந்தால் மயக்கம் வருகிறதா? இதை ஒரு கிளாஸ் குடித்தால் பலன் கிடைக்கும்!
வெளியில் சென்றுவிட்டு வந்தால் மயக்கம் வருகிறதா? இதை ஒரு கிளாஸ் குடித்தால் பலன் கிடைக்கும்! ஒரு சிலருக்கு வெயில் என்றால் ஆகவே ஆகாது.எப்பொழுது வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பினாலும் ஒருவித மயக்க உணர்வு அவர்களுக்கு ஏற்படும்.இதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு அது மட்டுமின்றி உடல் சோர்வு,மனக் கவலை,சிலருக்கு உணவை தவிர்ப்பதினால் மயக்க உணர்வு ஏற்படுகிறது.இதுபோன்ற மயக்க உணர்வு பாதிப்பை தடுப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. முதலில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு … Read more