Vericose Veins: படுத்தி எடுக்கும் நரம்பு சுருட்டல் பிரச்சனைக்கு கை வைத்தியங்கள் மூலம் விடிவுகாலம் பிறந்தாச்சு!!
Vericose Veins: படுத்தி எடுக்கும் நரம்பு சுருட்டல் பிரச்சனைக்கு கை வைத்தியங்கள் மூலம் விடிவுகாலம் பிறந்தாச்சு!! மனித உடலில் நரம்பு மண்டலம் முக்கிய பணியை செய்கிறது.குறிப்பாக கால் பகுதிகளில் இருக்க கூடிய நரம்புகள் இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் வேலையை செய்கிறது. இந்த நரம்புகளில் வால்வுகள் உள்ளது.இவை இரத்த ஓட்டத்தை ஒரு வழிப் பாதையில் மாற்றும் பணியை செய்கிறது.ஒருவேளை இந்த வால்வுகள் பலவீனமானால் நரம்புகள் புடைத்து அப்பகுதியில் கருப்பு அல்லது பச்சை நிறத்தில் இரத்தம் தேங்கிவிடும். இதனால் … Read more