வெறும் காலில் நடந்தால் இரத்த ஓட்டம் சீராகிறதா..!!
உணவருந்தும் போது கூட காலில் செருப்பு அணிந்திருப்பதை அந்தஸ்தாக கருதும் தலைமுறையில் நாம் வாழ்கின்றோம். ஒருவர் அணிந்திருக்கும் செருப்பின் விலையிலிருந்தே அவருடைய சமூக நிலையை மதிப்பிடுகிறது இன்றைய சமூகம். உடற்பயிற்சிக்காக நடக்கும்போது இறுக்கிப் பிடிக்கும் ‘ஷூஸ்’ அணிவது சமூகத்தில் கட்டாயமாகின்றது. ‘மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்’ என்ற தாழ்வு மனப்பான்மையை இக்கட்டாயத்தை ஏற்படுத்துகின்றது. வெறும் காலில் நடந்தால் பார்ப்பவர்கள் தங்களை எளியவர்கள் என மதிப்பீடுவார்களே என்ற பிரச்சனை பலரையும் கவலைக்குள்ளாக்குகின்றது. வெறும் காலில் சிறிது நேரம் … Read more