வெற்றிமாறனின் அடுத்த படம் டிராப்: கோலிவுட் திரையுலகினர் மகிழ்ச்சி

வெற்றிமாறனின் அடுத்த படம் டிராப்: கோலிவுட் திரையுலகினர் மகிழ்ச்சி வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் ரூபாய் 100 கோடி வசூல் செய்ததாக இதன் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்தது. இதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் அடுத்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ரஜினி சூர்யா உள்பட பல பிரபல நடிகர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியது. ஆனால் வெற்றிமாறனோ, சூரி நடிக்கும் … Read more

சூர்யாவிடம் கமிட் ஆன இயக்குனர்கள்: கவுதம் மேனன் நிலைமை என்ன?

சூர்யாவிடம் கமிட் ஆன இயக்குனர்கள்: கவுதம் மேனன் நிலைமை என்ன? நடிகர் சூர்யாவின் திரைப்படங்களை இயக்க அடுத்தடுத்து 3 இயக்குனர்கள் கமிட் ஆகியுள்ள நிலையில் சூர்யாவின் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்த கவுதம் மேனனின் நிலைமை பரிதாபமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இரண்டாம் வாரம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் … Read more