கங்கை அமரனின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த இளையராஜா! சொந்த தம்பியின் வளர்ச்சியையே கெடுத்தாரா? இசைஞானி!
கங்கை அமரனின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த இளையராஜா! சொந்த தம்பியின் வளர்ச்சியையே கெடுத்தாரா? இசைஞானி! தமிழ் சினிமாவில் 1976-ம் ஆண்டிற்கு முன்னாள் திரைப்பட பாடல்கள் என்பது சிறிதளவே ஒலித்து கொண்டிருந்த நிலையில், மதுரை பண்ணபுரத்தில் இருந்து திரைப்பட இசை வாய்ப்பினை தேடி சகோதரர்கள் சிலர் சென்னை வந்தனர். பல இடங்களில் இசை வாய்ப்பு தேடியும் கிடைக்கவில்லை என்றாலும் மனம் தளராமல் தன்னுடைய தொடர் முயற்சியால் தன்னுடைய நெருங்கிய நண்பரான பஞ்சு அருணாசலத்தின் உதவியால் அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் … Read more