மக்களே அலார்ட்!! பெரும் சீரழிவை சந்திக்கும் தமிழகம்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
மக்களே அலார்ட்!! பெரும் சீரழிவை சந்திக்கும் தமிழகம்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! இயற்கை சூழல் தொடர்ந்து மாறுவதால் காலநிலை மாற்றம் உண்டாகி உலக நாடுகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் விதமாக காலநிலை மாற்றம் உண்டாகி விடுகிறது.அந்த வகையில் இந்த காலநிலை மாற்றத்தால் எந்தெந்த நாடுகள் மற்றும் மாநிலங்கள் பெரும் பாதிப்பை அடையும் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த எஸ் டி ஐ ஆய்வு நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2050 ஆம் ஆண்டு எத்தனை மாநிலங்கள் யாரும் … Read more